சி.எம்.ஐ (கார்மேலைட்ஸ் ஆஃப் மேரி இம்மாக்குலேட்) துறவற சபையின் ஆன்மீக ஆற்றும் மற்றும் புதுப்பிக்கும் இல்லம் @ தருமபுரி சோகத்தூரில்

கத்தோலிக்கத் திரு அவைக்கு ஆற்றும் சேவையில், 13ஆம் வருடத்தில்...

எமது மாதாந்திர தியானங்கள்


ஒரு-நாள் தியானம்

2வது சனிக்கிழமைகளில் (காலை 9 - மாலை 4).
அனுமதி இலவசம்.

நம் ஆண்டவர் இவை மீண்டும் நடைபெறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கித் தர வேண்டுமென்று அனைவரும் மன்றாடுவோம்...

உள்ளிருப்பு தியானம்

2 & 4வது திங்கள், (திங்கள் மாலை 3 - வெள்ளி காலை 9).
முன்பதிவு அவசியம்.

நம் ஆண்டவர் இவை மீண்டும் நடைபெறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கித் தர வேண்டுமென்று அனைவரும் மன்றாடுவோம்...

முழு-இரவு ஜெபம்

4வது வெள்ளிக்கிழமைகளில் (இரவு 9 - காலை 5).
அனுமதி இலவசம்.

நம் ஆண்டவர் இவை மீண்டும் நடைபெறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கித் தர வேண்டுமென்று அனைவரும் மன்றாடுவோம்...

2021ம் ஆண்டு தியான அட்டவணையைக் காண / பதிவிறக்கம் செய்ய, கீழேயுள்ள பட்டனை க்ளிக் செய்க.
2021ம் ஆண்டு தியான அட்டவணை

இதோ எமது அருட்தந்தையர்கள்

ஆவியில் உறுதியும், எடுத்துக்காட்டான தலைமைத்துவமும்
அருட்தந்தை லின்சன்,
இயக்குநர்

விசுவாசிகளின் ஆத்துமங்களை ஆண்டவருக்கு இன்னும் நெருக்கமாக அழைத்து வருவதில் தீவிர ஆர்வமும் உற்சாகமும் கொண்ட, அனைவரையும் ஈர்க்கும் துடிப்பான இளம் இறை ஊழியர்.

ஆண்டவர், உறுதியான கற்பாறையின் மேல் அடித்தளம் இடப்பட்டுள்ள தம் இல்லத்தை, இன்னும் உயர்த்திக் கட்டத் தேவையான எல்லா ஞானத்தையும் அவர் மீது பொழிந்து, அவரை அனுதினமும் வழிநடத்த அனைவரும் ஜெபிப்போம்...!!!

அலைபேசி எண்:
+91-99409-75606

அருட்தந்தை ஜெயின் தாமஸ்,
உதவி இயக்குநர்

இளைஞர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் மீது மிகுந்த நேசமும் ஆழ்ந்த ஜெப வாழ்வும் கொண்ட, தம் வாழ்வாலும் வார்த்தையாலும் பலரை ஆண்டவரிடம் அழைத்துவரும், அனுபவமிக்க இறை ஊழியர்.

ஆண்டவர் இவரை அபரிமிதமாக ஆசீர்வதித்து, தனது ஒளியை இவர் மீது இன்னும் அதிக அதிகமாய் பிரகாசிக்க அனைவரும் ஜெபிப்போம்...!!!

அருட்தந்தை ஃப்ராங்க்ளின் ஃப்ரான்சிஸ்,
இளம் உறுப்பினர்

கார்மேல் குடும்பத்தின் புதிய உறுப்பினர். தம் வெளிச்சத்தை உயர்த்தி பிடிக்க நம் ஆண்டவர் தாமே தேர்ந்து கொண்டுள்ள, ஜெபவாழ்வுள்ள இளம் இறை ஊழியர்.

இறைவன் இவரை அபரிமிதமாக ஆசீர்வதித்து, தனது ஆவியில் அனுதினமும் வளர்க்க அனைவரும் ஜெபிப்போம்...!!!


உங்களது காணிக்கைகளால் எங்களை தாங்குங்கள்

உங்களது காணிக்கைகள், இன்னும் அதிக மக்கள் இங்கு நிகழ்வுகளில் கலந்துகொள்ளத் தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தவும், வசதிகளை அதிகரிக்கவும், எங்களுக்கு உதவுகிறது.
அக்கவுண்ட் பெயர் கார்மேல் ஆசிரமம்
அக்கவுண்ட் நம்பர்

0511

0730

0000

0577

வங்கியின் பெயர் சவுத் இண்டியன் வங்கி
வங்கி கிளை தருமபுரி
ஐ.எஃப்.எஸ்.சி கோடு

SIBL0000511


(4 பூஜ்ஜியங்கள்)