Photo Gallery - Carmel Maadha Feast - 26th July 2015
26 ஜூலை 2015 - கார்மேல் மாதா திருவிழா - புகைப்படங்கள்

  • A Close-Up View of the Altar
    பீடத்தின் ஒரு க்ளோஸ்-அப் தோற்றம்

  • View of the Altar with Additional Back-drop & Stainless Steel Grills, Newly-laid Granite Floor and Ceiling Lights
    பீடத்தின் புதிய பின்பகுதி மற்றும் சில்வர் க்ரில், புதிதாய் போடப்பட்டுள்ள க்ரானைட் தரை மற்றும் சீலிங் லைட்டுகளின் ஒரு தோற்றம்

  • A View of Decorative Lights, Surrounding Canopy for Sun-shade & Surrounding Stainless Steel Grills
    அலங்கார சீரியல் லைட்டுகள், அரங்கை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சன்-ஷேட் மற்றும் சில்வர் க்ரில்களின் ஒரு தோற்றம்

  • View of the Grotto
    மாதா கெபியின் ஒரு தோற்றம்

  • A View of the Newly Installed Carmel Maadha Statue
    புதிய மாதா சுரூபத்தின் ஒரு தோற்றம்

  • Most Rev. Dharmapuri Bishop Dr. Lawrence Pius along with 13 priests getting ready for the Holy Mass
    13 அருட்தந்தையர்களுடன் திருப்பலிக்குத் தயாராகும் மேதகு தருமபுரி ஆயர் டாக்டர் லாரன்ஸ் பயஸ் அவர்கள்

  • Rev. Fr. Stephen Introduces Bro. Johnson & Bro. Paulraj from Divine Retreat Centre Chalakkudi
    அருட்தந்தை ஸ்டீஃபன் அவர்கள், சாலக்குடி டிவைன் தியான மையத்தில் இருந்து வந்துள்ள சகோ. ஜான்சன் மற்றும் சகோ. பால்ராஜ் இருவரையும் அறிமுகம் செய்கிறார்கள்

  • Bro. Johnson giving Message
    சகோ. ஜான்சன் இறைசெய்தி வழங்குகிறார்

  • A View of the Participants
    கலந்துகொண்ட விசுவாசிகளின் ஒரு தோற்றம்

  • Participants in Prayer
    ஊக்கத்துடன் ஜெபிக்கும் விசுவாசிகளின் ஒரு தோற்றம்