சி.எம்.ஐ (கார்மேலைட்ஸ் ஆஃப் மேரி இம்மாக்குலேட்) துறவற சபையின் ஆன்மீக ஆற்றும் மற்றும் புதுப்பிக்கும் இல்லம் @ தருமபுரி சோகத்தூரில்

கத்தோலிக்கத் திருச்சபைக்கு ஆற்றும் சேவையில், 12ஆம் வருடத்தில்...


உள்ளிருப்பு தியானங்களுக்கு இருக்கைகள் முன்பதிவு செய்யும் முறை


இருக்கைகள் இருப்பு குறித்து சகோ.   அமிர்தம் (+ 91-98650-05534) அவர்களிடம் உறுதி செய்த பின், பணம் செலுத்தவும்.
அக்கவுண்ட் பெயர் : கார்மேல் ரிட்ரீட் சென்ட்டர்
வங்கி : சவுத் இண்டியன் வங்கி
கிளை : தருமபுரி
அக்கவுண்ட் நம்பர் : 0511 0730 0000 0575
ஐ.எஃப்.எஸ்.சி கோட் : SIBL0000511
(4 பூஜ்ஜியங்கள்)

பொதுநிலையினருக்கான 5-நாட்கள் உள்ளிருப்பு தியானங்கள்


பொதுநபருக்குக் கட்டணம் ரூ 600/-.

தியான நிகழ்வுகள், திங்கள் மாலை 3 மணி அளவில் துவங்கி, வெள்ளி காலை 9 மணி அளவில் நிறைவுறும்.

திங்கட்கிழமை மாலை பதிவு முடிந்தவுடன், அனைவரும் தங்கள் செல்-ஃபோன்களை சுவிட்ச் ஆஃப் செய்து கவுண்ட்டரில் ஒப்படைக்க வேண்டும்.

குடும்பத்தினர் அவசரத்துக்குத் தொடர்பு கொள்ள, பதிவுகளை கவனிக்கும் சகோதரர்களிடம் தெரிவித்துவிட்டு, அவர்களது செல்ஃபோன் எண்களை வழங்கலாம்.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித் தனி பொது-ஓய்வுக் கூடங்கள். ஒவ்வொரு நபருக்கும் குஷன் பெட், தலையணையுடன் கூடிய சிங்கிள் கட்டில்.

ஒவ்வொரு நபரும் தனித்தனி பைபிள், நோட் மற்றும் பேனா (வகுப்புகளின்போது குறிப்புகள் எடுக்க) ஆகியவற்றைக் கொண்டுவரவும்.


கோவிட்-19 தடுப்பு நடைமுறைகள்:

முகக்கவசம் கட்டாயம்.

60 வயதுக்கு மேற்பட்டோர்க்கும், 10 வயதுக்கு குறைந்தவர்களுக்கும் அனுமதி இல்லை.

சளி, இருமல், காய்ச்சல் அறிகுறி உள்ளோர்க்கு அனுமதி இல்லை.
2 0 2 0 தேதிகள் முன்பதிவு நிலவரம் (ஆண்கள்) முன்பதிவு நிலவரம் (பெண்கள்)
ஜனவரி ரத்து செய்யப்பட்டது
ரத்து செய்யப்பட்டது
ஃபிப்ரவரி 8 - 12 இருக்கை காலி இல்லை
22 - 26 முன்பதிவு செய்யலாம்
மார்ச் 8 - 12 முன்பதிவு செய்யலாம்
22 - 26 முன்பதிவு செய்யலாம்
ஏப்ரல் 12 - 16 ரத்து செய்யப்பட்டது
26 - 30 ரத்து செய்யப்பட்டது
மே 10 - 14 ரத்து செய்யப்பட்டது
24 - 28 ரத்து செய்யப்பட்டது
ஜூன் 14 - 18 முன்பதிவு இல்லை
28 - ஜூலை 2 முன்பதிவு இல்லை
ஜூலை 12 - 16 முன்பதிவு இல்லை
26 - 30 முன்பதிவு இல்லை
ஆகஸ்ட் 9 - 13 முன்பதிவு இல்லை
23 - 27 முன்பதிவு இல்லை
செப்டம்பர் 13- 17 முன்பதிவு இன்னும் துவங்கவில்லை
27 - அக். 1 முன்பதிவு இன்னும் துவங்கவில்லை
அக்டோபர் 11 - 15 முன்பதிவு இன்னும் துவங்கவில்லை
25 - 29 முன்பதிவு இன்னும் துவங்கவில்லை
நவம்பர் 8 - 12 முன்பதிவு இன்னும் துவங்கவில்லை
22 - 26 முன்பதிவு இன்னும் துவங்கவில்லை
டிசம்பர் 13 - 17 முன்பதிவு இன்னும் துவங்கவில்லை