சி.எம்.ஐ சபையின் ஆன்மீக ஆற்றும் மற்றும் புதுப்பிக்கும் இல்லம் @ தருமபுரி சோகத்தூரில்


கத்தோலிக்கத் திருச்சபைக்கு ஆற்றும் சேவையில், 12ஆம் வருடத்தில்...

சோகத்தூரில் 30 ஏக்கரில் தருமபுரி புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இது அமையும்போது, நமது ஆசிரமத்திலிருந்து வெறும் 1 கி.மீ தூரத்தில் இருக்கும்.

இந்த திட்டம் விரைவில் முடிக்கப்பட, ஆண்டவரிடம் மன்றாடுவோம்.
கார்மேல் தியான ஆசிரமம்
மேட்டுத் தெரு, சோகத்தூர்,
சோகத்தூர் கூட்டு ரோடு அருகில்,
தருமபுரி - 636809, தமிழ்நாடு.

தூரம்:
தருமபுரி பஸ்-ஸ்டாண்டிலிருந்து 5.3 கி.மீ:
தருமபுரி - ஒகேனக்கல் ரோடு வழியாக.

குறிப்பு:
ஷேர்-ஆட்டோக்கள் பஸ்-ஸ்டாண்ட் சிக்னல் அருகில் 4-ரோடு ஜங்ஷனில் கிடைக்கும்.

உள்ளிருப்பு தியானங்களுக்கு இருக்கைகள் முன்பதிவு செய்ய


சகோ.   அமிர்தம் (+91-98650-05534) | சகோ.   ஃபிலிப் (+91-98946-07494) | சகோ.   தனராஜ் (+91-99412-07015).
அக்கவுண்ட் பெயர் : கார்மேல் ரிட்ரீட் சென்ட்டர்
வங்கி : சவுத் இண்டியன் வங்கி
கிளை : தருமபுரி
அக்கவுண்ட் நம்பர் : 0511 0730 0000 0575
ஐ.எஃப்.எஸ்.சி கோட் : SIBL0000511
(4 பூஜ்ஜியங்கள்)